நடிகை வரலட்சுமியைத்
திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு
அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு
சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
‘வரலட்சுமியும் நானும்
சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என்
திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே
கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

0 comments: