சந்தானம் நிலை???


நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவான சந்தானம் சிக்ஸ் பேக்ஸ் வைக்க முடிவு செய்துள்ளாராம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சந்தானம். காமெடியில் கலக்கி வரும் அவருக்கும் ஒரு நாள் ஹீரோவாகும் ஆசை வந்தது. அந்த ஆசை நிறைவேறவும் செய்தது. அவரை காமெடி பீஸாக பார்த்து பழகிய மக்கள் அவரை ஹீரோவாகவும் ஏற்றுக் கொண்டனர்.

0 comments: