தன் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் பிசியாக இருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். தற்போது விஜய்க்கு ஜோடியாக விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
என் வாழ்வில் இதுவரை காதல் வரவில்லை. காதல் வந்தாலும் அதற்கு எங்கள் வீட்டில் எந்தவித பிரச்சனையும் வராது என்று நம்பிக்கை உள்ளது. ஏன் என்றால் என் பெற்றோரே காதல் திருமணம் செய்தவர்கள் தான்.

0 comments: