தலைக்கனமும் இல்லை, காலை வாரும் புத்தியும் இல்லை???


வெற்றியை பார்த்து தலைக்கனம் கொள்பவன் நான் அல்ல. ஒருவரின் காலை வாரிவிட்டு முன்னேறும் புத்தி எனக்கு கிடையாது. சக நடிகர்களின் படங்களும் வெற்றியடைவதை பார்த்து மகிழ்பவன் நான் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மதுரை. படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: