கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்று கூறுவது போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறாராம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மூன்று வேடங்களில் வருகிறார் சிம்பு. அதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

0 comments: