நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக, தனது மாமனார் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நேற்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனுஷின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் ரத்ததான முகாம், அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தி கோலாகலமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் தன் பிறந்தநாள் ஸ்பெஷலாக சிலப் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ்.

0 comments: