நயன்தாராவின் செண்டிமெண்ட் இதிலும் வேலை செய்யுமா?


தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவரும் ஜீவாவும் நடித்த திருநாள் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீப காலமாக ஹிட் வரிசை தான்.


அதே வரிசையில் இந்த திருநாளும் இணையுமா? என படக்குழுவினர்களே ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜீவாவும் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

0 comments: