கபாலி திரைப்படம், 'ரஜினி ரசிகர்கள்' எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இல்லை என்று சில முனுமுனுப்புகள் கேட்கின்றன. ஆனால், 'ரசிகர்கள் எதிர்பார்ப்பு' என்பதுதான் என்ன என்பதுதான்
இப்போது எஞ்சியுள்ள கேள்வி. கபாலி திரைப்படம் குறித்து வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களில் ஒன்று, அவரை எப்போதுமே ஹைப்பில் வைத்திருக்கவில்லை. வில்லன் கதாப்பாத்திரத்தை படம் முழுக்க ரஜினி, பந்தாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
வழக்கமான ரஜினி மசாலா படங்களை போல, வில்லன் ஒருமுறை கை ஓங்க அனுமதிக்கலாம். மற்றபடி படம் முழுக்க ரஜினிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அந்த விமர்சனங்களில் ஒன்று.

0 comments: