வெளியானது கபாலி ரஜினி இன்ட்ரோ!!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி திரைப்படம் நாளை உலகமெங்கும் சுமார் 5000 திரையரங்குகளில்  கோலகலமாய் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் 2.01நிமிட ரஜினி இன்ட்ரோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான சில நிமிடங்ளிலேயே பேஸ்புக்,டிவிட்டர்,வாட்ஸ்அப்-களில் காட்டுத்தீயாய் பரவிய இந்த இரண்டு நிமிட வீடீயோவால் மொத்த கபாலி பட டீமும் அதிர்ச்சியில் உள்ளது, நேற்று அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் ரஜினி கபாலியின் பிரிவ்யூ காட்சியை கண்டுமுடித்தார் அங்கிருந்துதான்.

இந்த வீடியோ கசிந்துள்ளதாய் படக்குழு தெரிவித்துள்ளது மேலும் இதுகுறித்து வழக்கு தொடுக்கப்படுமென்றும் விசாரனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: