கடுப்பேத்திய தீபிகா: ஆப்பு வைத்த சல்மான் கான்??


சுல்தானை அடுத்து தான் நடிக்கும் ட்யூப்லைட் படத்தில் தீபிகா படுகோனேவை ஹீரோயினாக போடக் கூடாது என்று சல்மான் கான் கறாராக கூறிவிட்டாராம்.
சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் படம் ரூ. 550 கோடி வசூல் செய்துள்ளது. சல்மானுடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்கள். இந்நிலையில் தீபிகா படுகோனே மட்டும் சல்மான் படத்தில் நடிக்க வரும் வாய்ப்புகளை தொடர்ந்து தட்டிக்கழிக்கிறார்.
 சல்மான் படத்தில் நடிக்க வரும் வாய்ப்பை மறுத்தாலும் சல்லுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக மட்டும் கூறி வருகிறார்.

0 comments: