பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று
4500 அதிகமான திரையரங்குகளில் வெளியாகிருக்கும் கபாலி நேற்று(21-07-2106) மாலையே இணையதளத்தில்
வெளியாகி தமிழ்திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படம் வெளியாவதற்க்கு முன்னேரே தயாரிப்பாளர் தாணு இணையத்தில் கபாலி திரைப்படம் வெளியாவதை தடுக்கவேண்டும் என வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் மதியஅரசுக்கு குறிப்பிட்ட தளங்களை முடக்க உத்திரவிட்டது, அதன்பேரில் சில தளங்களும் முடக்கப்பட்டன .
ஆனால் அவையாவும் பலன் தரவில்லை நேற்று சுமார் 7இணையதள முகவரியிலிருந்து கபாலி படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிலும் கபாலி படத்தின் Censor Copy வெளியானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, படத்தின் 3நாள் புக்கிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அதற்க்கடுத்து வரும் நாட்களின் டிக்கெட் புக்கிங் நிச்சயம் பாதிக்கப்படும் அது கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்செனையும் பெரிய அளவில் பாதிக்கும் என சினிமா வட்டார அனெலிஸ்டுகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments: