தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத
இப்படத்தின் படப்பிடிப்புகள்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரிய போட்டிகளுக்கு இடையே நடிகர் அருண்பாண்டியன் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments: