இசையமைப்பாளர் எஸ்.தமனின் முயற்சியால் தெலுங்குப் படமான திக்காவில், தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் தனித்தனியே ஒரு பாடல் பாடியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நாயகர்களை முன்னிறுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. நிஜத்தில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், சினிமாவிற்காக அவர்களை இரண்டு துருவங்களாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.
அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக தனுஷும், சிம்புவும் கருதப்படுகின்றனர். நேரில் சந்தித்துக் கொள்ளும்போது இருவரும் நண்பேண்டா எனச் சொல்லிக் கொண்டாலும், இருவருக்கிமிடையேயான பிரச்சினைகள் இலை மறை காயாகத் தான் உள்ளன.

0 comments: