கர்ப்ப விவகாரம்: நடிகை தீபிகா மீது கொலவெறியில் கரீனா ?????



பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் சக நடிகையான தீபிகா படுகோனே மீது கோபத்தில் உள்ளாராம். 

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக உள்ளார். முதலில் குழந்தையே வேண்டாம் என்று கூறி வந்த கரீனா இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார். கர்ப்பிணி கரீனா சக நடிகையான தீபிகா படுகோனே மீது கோபத்தில் உள்ளாராம்.

0 comments: