அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக செய்தி வெளியானது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படத்தில் ஸ்ரேயா சரண் உள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஒரு நடிகையை ஆதிக் தேடி வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

0 comments: