கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள தன்ஷிகாவின் நடிப்பை ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டி வருகின்றனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தன்ஷிகா.
இப்படத்திற்காக தன் நீளமான முடியைத் தியாகம் செய்து வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்திருக்கிறார்.

0 comments: